பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 ஆல்ை அடிகள், சுற்றதுமற் றவ்வழிமா சூததுவென் றெண்ணுத் தொண்டரெலாங் கற்கின்ருர் பண்டுமின்றுங் i. காணுா எற்றதும்பு மணிமன்றி லின்பநடம் புரியும் என்னுடைய துரையே நான் நின்னுடைய வருளால் கற்றதுநின் னிடத்தேபின் கேட்டதுநின் னிடத்தே கண்டதுநின் னிடத்தேஉட் கொண்டதுநின் னிடத்தே பெற்றதுநின் னிடத்தேயின் புற்றதுநின் னிடத்தே பெரியதவம் புரிந்தேனென் பெற்றியதி சயமே -திரு. 4: 1: 16 என்று எல்லாம்வல்ல முழுமுதற்றெய்வமே தமக்கு எல்லாம் அறிவித்தது என்று கூறியுள்ளார். மேலும், எத்தேவரையும் நின்சாயலால் பார்த்ததன்றி வேறெண்ணியதுண்டோ எ ன் று கூறுவதுங் காண்க. பெரியபுராண விரிவுரை தமக்கு ஓர் அறையைப் பெற்று தனித் துறைந்த இளையபிள்ளையார் வழக்கம்போல மாலை யில் கந்தசாமிக் கோயிலுக்குச் சென்று தெய்வ மணிமாலை பாடியருளினர் என்ப. இந்நாளில் அண்ணன் சபாபதிப்பிள்ளை முத்தியால்பேட்டையி லிருந்த சோமு செட்டியார் வீட்டில் சனிக்கிழமை தோறும் பெரியபுராணப் பிரசங்கம் செய்துவந்தார். அவருக்குக் கையேடு படித்துவந்த ஒருவரால் அடிக்கடி தடைநேர்ந்ததற்கு வருந்தித் த ம து தம்பியார் அப்பணிக்கு உதவியாக இருந்தால்