பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 நல்லதென்று தம் மனைவியிடங் கூற, அவ்வம்மை யார் இராமலிங்கப் பெருமானைக் கணவருடன் அனுப்பிவைத்தனர். பி ர ச ங் க ம் முடிந்தபின் கேட்டிருந்தோரெல்லாம் கொடுக்கும் பொருளைக் கொண்டு சபாபதிப் பிள்ளை த ம து பெரிய குடும்பத்தை நடத்திவந்தார். ஒருநாள் சபாபதிப் பிள்ளைக்கு உடல் நல மில்லை. ஆதல்ை அவர் தம்பியை அழைத்து, * நீ வழக்கம்போல சோமு செட்டியார் வீட்டிற்குச் சென்று வந்திருப்பவர்களிடம் எனது நலமின்மை யைக் கூறி ஆண்டவனே வழிபட்டு, பின்னர் வருவ தாகச் சொல்லிவா ’’ என்றனர். அண்ணன் கட்ட8ளப்படி இளேயபெருமான் ஆண்டுச் சென்று வழிபாடு செய்துவிட்டு அண்ணன் அடுத்தவாரம் வருவாரென்றனர். கூடியிருந்த அன்பர்கள் தம்பி, நாங்கள் பல இடங்களிலிருந்து வந்துவிட்டோம். சிறிது நேரமாயினும் நிம்மதியாக இருந்து செல் வோம். தாங்கள் கையேடு வாசிப்பதே எங்கட்கு மெய்யுணர்வூட்டுவதாக இருப்பதால் தெரிந்த, வரையில் சொல்லுங்கள் ' என்று வற்புறுத்தினர். அன்று விரிவுரை செய்யவேண்டிய பகுதி திரு ஞானசம்பந்தர் புராணம். இறைவன் திருவருட் செயல்களைக் கேட்கவந்தவர்கள் இளையவரின் பிர சங்கத்திற்கு ஆசைப்பட்டனர். தாம் வந்த வேலை யைத் தொடங்குவதற்கு அன்று வேலை கிடைத் ததும் ஆண்டவன் செயல் எ ன் று எண்ணி நம் பிள்ளைப்பெருமான் அண்ணன் விட்ட பாடலைத் தொடர்ந்து நெடுநேரம் விரிவுரை செய்தார். நள் 13