பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205 உள்ளது. இ த னு ட ன் தொழுவூர் வேலாயுத முதலியார் எழுதிய தெளிசொற்பொருள் விளக்கம் அனுபந்தமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. சென்னை யிலிருந்து வந்த நரசிங்கபுரம் வீராசாமி முதலியார், பொன்னேரி கந்தரம் பிள்ளை முதலியோர் சுவாமி களிடம் அடிமை பூண்டு கல்வி, கேள்வியில் தெளிந்தவரானர்கள். கிரியாயோக சாதகரான பண்டார ஆறுமுகவையா என்பவர் சுவாமிகளிடம் விநாயக புராணம் முழுவதும் பாடங்கேட்டனர். சுவாமிகளின் திறமறிந்த மகாவித்துவான் காஞ்சி புரம் சபாபதி முதலியார் சிறுவர்க்குப் பயன்படு வண்ணம் ஒரு வசன நூல் இயற்றும்படி விரும் பவும், சுவாமிகள் மனுமுறை கண்ட வாசகம் ” என்னும் நூலைச் செந்தமிழ்ச்சுவை விஞ்சும்படி எழுதித்தந்தனர். வாயிற் கடைமணி நடுநா நடுங்க o ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான் தன் அரும்பெறற் புதல்வன ஆழியில் மடித்த ' 'மனுநீதிச் .ே சா ழ ன் கதையை இந்நூல் விரித் துரைக்கும். சென் &னயில் அக்காலத்தில் வி ள ங் கி ய புலவர் கூட்டத்தில் தொண்ட மண்டலமா ? தொண்டை மண்டலமா? என்ற ஐயம் நிகழ்ந்தது. கொண்னுரர் ஐயாசாமி முதலியார் கேட்டுக் கொண்டதற்கிணங்கி சு வா மி க ள் 1854-ஆம் ஆண்டில் தொண்ட மண்டல சதகம் என்ற