பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209 எண்ணெய் வைக்க மறந்து .ெ சன் ருர் க ள். நம்பெருமான் விளக்கில் எண்ணெய் குறையுந் தோறும் ப. க் க த் தி ல் நீர்விட்டு வைத் திருந்த கலயத்தில் எண்ணெய் இருப்பதாகவே கருதி, இரவு முழுவதும் அந்த நீரையே விளக்கில் ஊற்றிக்கொண்டு பதிகம் எழுதும் வேலையில் ஈடு பட்டிருந்தார்கள். மறுநாள் அம்மையார் திரும்பி வந்து கவனிக்கும்போது மகிமை வெளியாயிற்று. இதனைப் பிள்ளைப்பெருமான், மெய்விளக்கே விளக்கல்லால் வேறுவிளக் கில்லையென்ருர் மேலோர் நானும் பொய்விளக்கே விளக்கெனவுட் பொங்கிவழி - கின்றேனேர் புதுமை யன்றே செய்விளக்கும் புகழுடைய சென்ன நகர் நண்பர்களே செப்பக் கேளிர் நெய்விளக்கே போன்ருெருதண் ணிர்விளக்கு , மெரிந்ததுசந் நிதியின் முன்னே -திரு. 2: 101. | என்று எழுதிவிட உடனிருந்த அ ன் பர் க ள் சென்னைக்குத் தபால்மூலமாய் இதைத் தெரிவித் தனர். "தண்ணிர் விளக்கும் எரிந்தது சந்நிதியின் முன்னே ’ என்று கூறுவதில் வியத்தகு நிகழ்ச்சி யுடன் ஒர் உண்மையும் விளங்குகின்றது. நம் பிள்ளைப்பெருமான் பதிகம் பாடி எ ழு து ம் ேப ா தெல்லாம் ஆண்டவன் உடனிருந்தான் என்பது புலனுகும். அன்றி பிள்ளைப்பெருமான் சந்நிதியின் முன் எனினுமாம். இதன் அருமை உணர்ந்த ஆதீனகர்த்தர் சிதம்பரசுவாமிகள் இ த னே ப் போற்றிப் பாடியுள்ளனர். சிதம்பரசுவாமிகள் 14