பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 கானுங் காட்சியைப் பெறவேண்டுமென்பர். சீவ. காருண்யம் வ ள ர் ந் து பெருகித் தனிப்பெருங் கருணை ஓங்கும்போது அருட்பெருஞ்சோதியாகிய சிவத்திற் கலந்து பேரின்ப சித்திப் பெருவாழ்வு பெறலாகும். இவ்வாழ்விற்கு ஆன்மலாபம் என்று பெயர். இதை இந்தநாள் இவ்வுலகில் முறை திறம்பலராய் உயிர்க்கு இ த ம் செய்பவர்கள் அந்த நாள் மகிழ்வர் என்று அடிகள் அறிவிக் கின் ருர். இதற்கு அடிப்படையாக உள்ளது சீவ காருண்ய ஒழுக்கம். இதை ஆன்மநேயத்தால் பெறலாம். இது சன்மார்க்க நெறி. இதற்குச் சிவதயவு விளங்கிப் பெருகவேண்டும். இதற். காகவே சுவாமிகள் சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை ஒன்று நிறுவத் திருவுளங் கொண் டனர். இஃது ஆண்டவனது ஆணே என்றும், கருணை அளித்துத் தருமச்சாலையிலே வாவென் ருன் ೯Tಣೆಹಿ கூறுவர். -முன்பாட்டுக் காலையிலே வந்து கருணையளித் தேதருமச் சாலையிலே வாவென்ருன் தான் -திரு 6: 91.5 இதற்கு இடம்தேடி அலைந்தார்.'ஏழைகள்வளேத்த நிலமெலாங் கவரும் எண்ணமே பெரிதுடையேன்” என்று ஏங்கினர். பலரும் ப்லவிடங்களைக் காட் டினர். முக்கோணவடிவில் உள்ள சிதம்பரமாகிய திருத்தில்லை, விருத்தாசலமாகிய திருமுதுகுன்றம், கடலூராகிய திருப்பாதிரிப்புலியூர் மு. த ல | ன