பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o-h. 221 مسها مع معه يؤ ദ ി ماهواره ۴ تیم . グ* அருளுருவம் தாங்கினர். அனுபவ நிலைகளே எல்ல்ாம் விளக்கியருளினர். அரு ட் சு. த ந் த ர ம் பெற்ருர். பஞ்சகிருத்திய சுத்த கர்த்தத்துவம் முதலான எ ல் ல | வல்லபங்களையும் பெற்ருர். பதினைந்து வகையான பிண்ட சித்திகளையும், அந்தரங்க பகிரங்க சித்திகளையும், தத்துவ தாத்து வித சித்திகள் அனைத்தையும் திருக்கடைக்கணிப் பாற் செய்யவல்லவராயினர். சித்திக்ளி வில்லிரீம்' * தமது ஏவல் கேட்கும் சமரச சுத்த சன்மார்க்க சுதந்தர ஞானியின் செயல்கள் எல்லாம் அற்புத மாகவே இருந்தன. தமது வல்லபத்தை வெளியில் காட்டாமல் மறைத்துவந்தார். சுவாமிகள் திருவருள் வலத்தால் பொறி, புலன், கரணம் மு. த லி ய தத்துவங்கள் அனைத்தையும் வென்று, நின் மலராகித் தத்துவாந்தத்தில் நின்று, தம்முண்மை உணர்ந்து, இயற்கையுணர்ச்சியைப் பெற்று, இயற்கையுண்மைக்கண் இ ய ற் ைக இன் பானுபவம் செய்பவரானர். நிழற்படம் இந்நிலையில் சுவாமிகளது திருவுருவத்தைப் படமெடுக்கக் கருதிய அன்பர்கள் சென்னை மாசிலா மணி முதலியார் அவர்களேத் தருவித்தனர். அக் காலத்தில் அவர் பேர்பெற்ற நிழற்பட நிபுணர். அவரைக்கொண்டு அடிகளைப் படமெடுத்தனர். அவரும் திருவருள் எவ்வாருகுமோ என அஞ்சிய வராய் எட்டுமுறை படம்பிடித்தார். சென் ஆன சென்று விளக்கிப் பார்த்தபோது சுவாமிகளின்