பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225 -ஆய-நம என்று பி ரி க் க ப் ப டு ம். நமது கண்ணுக்குப்புலப்படாது (அங்கு) இராமல், இங்கு நமக்கு ஆண்குருவே போற்றி என்றும், நம்மை யெல்லாம் ஈடேற்றத் தோ ன் ரு தி ர | ம ல் இங்குற்றவா போற்றி என்றும் பொருள்படும். இராமலிந்த யாவரையுமீ டேற்றத் தோன்ரு திராமலிங்கு வந்த விராமலிங்க சற்குருவே என்று சற்குரு புலம்பற் கண்ணியில் காரணப்பட்டு கந்தசாமிப் பிள்ளை கூறுவதும் காண்க. இராமலிங்கப்பெருமானே அ ரு ட் பி ர கா ச வள்ளல் என்று முதன்முதலில் அழைத்தது. தொழுவூர் வேலாயுத முதலியார். திருவருட்பா வரலாறு 28-ஆம் பாடலில் அதைக் காணலாம். அதுவும் அநித்தமற்ற சில அறவோர் அருட்பிரகாச வள்ளலென இனிதேத்தினர் என்பார். தனித்துரைத்த இராமலிங்கத் தனிமறையா தரித்துய்ந்தார் இனித்தஅருட் பிரகாச வள்ளலென இனிதேத்தி அணித்தமற்ருர் சிலவறவர் அந்தோஎன்போல் மறந்து மணித்தரெனக் கொண்டொழிந்தார் மலவாழ்விற்

  • சிலமறவர்

அருட்பிரகாச வள்ளலார் என்பது அருள் ஒளியை வரையாது வழங்குபவர் என்று பொருள்தரும். உலகுயிர்த் திரளெலாம் ஒளிநெறி பெற்றிட இலகும்ஐந் தொழிலையும் யான்செயத் தந்தனை -திரு. 6: 1: 1578 15