பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

227 யாரில் பேராசிரியர் உரை கூறுவர். அந்தத் திரு எனும் அடைசேர்த்து திருவருட்பா என்று பெயர் கொடுத்துத் தாம் பாடிய திருவருட்பா வரலாற்றை யும் முன்னரமைத்து அட்சய ஆண்டு தை மாதம் (1867) வெளியிட்டார். திருவருட்பிரகாச வ ள் ள லா .ெ ர ன் னு ம் சிதம்பரம் இரமலிங்கம் பிள்ளையவர்கள் இயற்றிய திருவருட்பா என்றதைக் கண்ட அடிகள் தொழுவூர் வேலாயுத முதலியாரைக் கூப்பிட்டு, . பிச் , ஏன் காணும்! திருவருட்பிரகாச வள்ளலா ரென்று உம்மை யார் போடச்சொன்னது?’ என்று அதட்டிக் கேட்க முதலியார் அச்சத்துடன் பிள் ஆளப்பெருமான் திருவடிக்கண் சிந்தைவைத்து நின்றனர். சிறிதுநேரங் கழிந்தபின் " திருவருட் பிரகாச வள்ளல் (பதி) ஆர் என்னும் சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை ” என்று பிரித்துக்காட்டி மகிழ்வித்தனர். ". திருவருட்பா வரலாற்றில் 28-ஆம் பாடலில், திருவருட்பிரகாச வள்ளலென இனிதேத்தி” என்ற அடியிருக்கிறதே அதை அடிகள் கண்டு முதலில் ஒப்புதல் தெரிவித்தது எப்படி ? " அருள் ஒளிவழங்கும் ஆண்டவனே என்று இனிமையாகத் துதித்து ' என்றும் அவ்வடிக்குப் பொருள் கூற லாம். ஆதலால் முதலில் அப்பாட்டைக்கண்ணுற்ற நம்பெருமான் அச்சொற்ருெடர் தம்மைக் குறியாது ஆண்டவனைக் குறித்ததாகவே எ ண் ணி ைர் போலும். அதல்ை திருவருட்பா வரலாற்றைத் தம் மிடம் காட்டியபோது ஒன்றுஞ் சொல்லாமல்