பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

229 | ரங்கள் அனைத்தையும் சமரச சன்மார்க்கப் புதுநெறி தகர்த்து எறிவதைக் கண்டு மனம் புழுங்கிர்ை. அப்போது தமிழ்நாட்டுச் சைவமடங்களின் தலைவர்கள் அடிகளின் புது நெறியை ஒதுக்கினர். இ ரா ம லி ங் க அ டி க ள் திருஞானசம்பந்தர் முதலான சமய குரவர்களே குருவெனக் கூறி வழி படுவதும், சைவசித்தாந்தச் .ெ ச ந் .ெ ந றி ைய ப் போற்றுவதும், ஒப்பற்ற ஒரே கடவுளாகிய சிவமும் கருனையுந்தான் .ெ ப ரு ள் என்று கூறுவதும், அதேநேரத்தில் சாதி சமய ஆசாரங்களைப் பொய் யெனப் புறக்கணித்துவருவதும் புதிராக இருந்தது. அடிகளின் முதல் நான்கு திருமுறைகள் பெரிதும் சைவசித்தாந்த நெறியில் இருக்கின்றமையின் நேரடியாக அடிகளே மறுக்க முடியவில்லை. எனினும் இராமர், இலக்குமி முதலிய வைணவத் தெய்வங்களை அடிகள் பாடுவது சைவத்திற்குப் புறம்பானது என்று கூறி நாவலருடன் சேர்ந்து கொண்டனர். அதனுல் மாமண் டுர் தியாகேச முதலியார் இயற்றிய போலி அருட்ப மறுப்பு ” என்னும் சுவடி வெளியாயிற்று. நாவலரைச் சார்ந்தவர்கள் இந்நூல் அருட்பா ஆகாது என்றும், ஞானசம்பந்தர் முதலான சமய குரவர்கள் பாடிய தேவாரம் முதலியவைகளைத்தான் அருட்பா எனல்வேண் டும் என்றும் இவர் எழுதியது மருட்பா (மயக்க முள்ள பாடல்) என்றும் வாதம் நிகழ்த்தினர். பிள் ஆளப்பெருமானைச் சார் ந் த வர் க ள் மனம் பொருது வருந்தித் தொழுவூர் வேலாயுத முதலியா リ