பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

235 படிகளும் இருக்கின்றன. ஜோதி ஞானபீடத் திற்கு வடபால் ஓங்காரவளைவு ; இதற்கிடையில் உள்ள வெளியை ஞான வெளி என்பர். ஓங்கார வ8ளவில் ஞானபீடத்தின் மீது ஞானதீபம் , தீபத் திற்கு டேபுறத்தில் கண்ணுடி, அதிட்டான பீடத்தில் ஆறு திரைகள் : ஞானதீபமாகிய அருட் பெருஞ்சோதியை நாடிப் போகும்போது, 1. (கண்ணுடிக் கதவுகளில்) கருப்புத் திரை (மாயாசத்தி) 2. நீலத்திரை - (கிரியாசத்தி) 3. பச்சைத்திரை - (பராசத்தி) - 4. சிவப்புத் திரை - (இச்சாசத்தி) 5. பொன்மைத்திரை - (ஞானசத்தி) 6. வெண்மைத்திரை - (ஆதிசத்தி) 7. கலப்புத்திரை - (சிற்சத்தி) அடிகள் விரும்பியவண்ணம் ஆறுமாதத்தில் ஞான சபை கட்டி முடிக்கப்பட்டது. அன்பர்களிற். சிலர் தஞ்சாவூர் மராட்டியரைக் கொண்டு சபை யின் எதிரே மிகுந்த செலவில் அழகிய பந்தல் அமைத்தனர். வீண் செலவு வேண்டாம் என்று. அடிகள் கூறினர். அன்பர்கள் கேளாமல் புலா லுண் ணும் மராட்டியர்களாகிய புறவினத்தாரைக் கொண்டு பந்தல் போட்டதற்கு அடிகள் சினங். கொண்டார். குனமெனுங் குன் றேறி நின்ருர் வெகுளி தி டீ .ெ ர ன ப் பெருமழையாகிவிட்டது. பந்தலில் இடி விழுந்து தீப்பிடித்துக் கொண்டது.