பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243 கின்றன. திருவருட்பாத் திருமுறைகளைத்தொழுவூர் வேலாயுத முதலியாருக்கு இணையாக ஒதியுணர்ந் தவர் இவரென்று தெரியவருகிறது. இவர் தீ. நா. முத்தையாச் செட்டியாரைக்கொண்டு திருவருட்பா ஆறு திருமுறைகளையும் 1924-ஆம் ஆ ண் டி ல் பிழையில்லாமல் அச்சிட்டு இனமாக வழங்கச் செய்தார். அடிகள் இவரைப் பாடப்பணித்த செய்தியைப் பலவிடங்களிற் கூறியுள்ளார். எடுத் துக்காட்டாக இயற்கையுண்மை ஆ ன ந் த க் கண்ணியில்(39) குறிப்பிடுவது காண்க. என்னைப்பாட என்றுள்ளங் கலந்துறை-என்.குருராமலிங்கம் எல்லைகடந்த வோர்தில்லையின் மருதுரர்-இலங்கிய இராமலிங்கம் சுவாமிகளுக்கு அணுக்கத் தொண்டராயிருந்த புருஷோத்தம ரெட்டியார் அடிகள் கருங்குழி, மேட்டுக்குப்பம், வடலூர் முதலிய இடங்களில் தங்கியிருக்கும்போதெல்லாம் உடனிருந்துவந் தார். இவர் தண் ணிரை ஐந்தில் மூன்றுபங்கு சுண்டும்படிக் காய்ச்சி, ச ரு க் கரை கலந்து, கொதிக்குமந்நீரைக் கொறடாவினுல் பிடித்துக் கொண்டுபோய்ப் பெருமானிடம் கொடுப்பார். அதைக் கையால்வாங்கிக் குடிப்பது சுவாமிகளுக்கு சித்திவளாகத்தில் வழக்கமாக இருந்தது. அறைக் குட் சென்று து சு துடைப்பதும், அங்கிருந்த சத்திய ஞானதீபத்தைக் கண்காணிப்பதும் இவரே. ஒருகால் இவர் உட்செல்லும் தருணமும், சுவாமிகள் சிவானந்த நித்திரையினின்று அருட்