பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 பெற்று எல்லாந் தாமாய் அதுவதுவாகி நிறைந்தும் அதுவதுவாகி விளங்கியும் அதுவதுவாகி யினித்தும் வiங்கினர். மேலும், ஆங்காங்கு அதீதமாகிக் கல்ந்தும், இவையனைத்துமாகி ஒருமித்தும் அதீதா தீதமாகித் தனித்தும் நிற்கும் கடவுளேச் சுத்த சிவ துரியாதீதத்தே கலந்து சின்மயமாய், தன்மயமாய், சுத்த சிவமயமாய்ப் பரிபூரண சிவ சுகாதீதத்தில் திளைத்து அழுந்திநின் ருர். இவ்வுண்மைகளை யெல்லாம் சத்தியஞான விண்ணப்பத்திலும் பிருண்டுங் கண்டுகொள்க. மேலும், சுத்த சிவதுரியாதீதத்தே சிவமாய் நிறைந் தேன் என அருளியதுங் காண்க. இந்நிலையை அடைந்தபோது இவ்வுண்மை கள் வெளிப்படாவெனுங் குறிப்பறிவித்தான் ஆண்டவன். ஆகவே, அடிகள் தம் அருள் உள்ளத்தைத் தேற்றுமுறையாக ஆண்டவன் அறிவிக்கச் சொன்னுனென்று கூறுவார். அருள் ஒளிக் குன்றேறி இன்பக்கடலில் தி ளே க் கு ம் அடிகளின் அன்புவெள்ளங் காண்மின். கருநாள்க ளத்தனையுங் கழிந்தன நீ சிறிதுங் கலக்கமுறே லிதுதொடங்கிக் கருணை நடப் பெருமான் தருநாளில் வுலகமெலாங் களிப்படைய நமது சார்பினருட் பெருஞ்ஜோதி தழைத்துமிக விளங்குந் திருநாள்க ளாமிதற்கோ ரையமிலை யிதுதான் திண்ணமிதை யுலகறியத் தெரித்திடுக மனனே வருநாளி லுரைத்திடலா மென நினைத்து மயங்கேல் வருநாளி லின்பமய மாகிநிறை வாயே -திரு. 6: 105; 5