பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

253 உளர் ' என்று தேர்ந்தனர். கலெக்டர் அங்கிருந்த வர்களே, நீங்கள் இங்கே என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். அன்பர்கள், * குருவாணேயின்படி கடவுளைத் துதிசெய்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்துவருகிருேம் ” என்றனர். வெள்ளேயர் இருவரும் அன்னதானத் திற்காக இருபது ரூபாய் கொடுத்துச் சென்றனர். பின்பு, சென் ஆன அரசினர் சார்பில் கலெக்டர் ஜே. எச். கார்டின்ஸ் எழுதிய தென்னுர்க்காடு மாவட்ட மானுவல் 1878ஆம் ஆண்டில் வெளி வந்தது. அதில் சுவாமிகளைப்பற்றிய குறிப்புகள் பல காணப்படுகின்றன. இராமலிங்க அடிகள் 1874 ஆம் ஆண்டில் மேட்டுக்குப்பம் கிராமத்தில் உள்ள ஓர் அறைக்குள் நுழைந்துகொண்டு கதவை வெளியில் பூட்டச்சொன்னர். சிலகாலம் வரை அறையைத் திறக்கவேண்டாமென்று தமது சீடர்களுக்குக் கட்டளையிட்டார். அவர் ஆண்டவ ைேடு கலந்துவிட்டார் என்று அவருடைய அன்பர்கள் நம்புகின்றனர்.” அடிகள் திருக்காப்பிட்டுக்கொண்ட நாளி லிருந்து ஓராண்டு வரை, அதாவது அடுத்த தைப் பூசத்திற்கு மறுநாள் (1875) வரை சித்திவளாகத் திருவறை திறக்கப்படவில்லை என்றும், அடிகள் முன்னெச்சரிக்கையாகக் கூறியவண்ணம் திரு வறையைத் திறந்து பார்த்தபோது வெறும் அறை யாகத்தான் இருந்ததென்றும் கூறுவர். சுத்தப் பிரணவ வடிவில் உட்புகுந்த அடிகள் ஒரு மணி நேரத்தில் சுத்த ஞான தேகத்துடன் வெளிப்பட்டு,