பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 உண்மைநெறி நாம் பெறும் புருஷார்த்தம் நான்கு : (1) ஏமசித்தி, (2) சாகாக் கல்வி, (3) தத்துவ நிக்கிரகஞ் செய்தல், (4) கடவுள் நிலையறிந்து அம்மயமாதல். இவைகளைப் பெறுவதற்கு ஒழுக்கம் நான்கு வகைப்படும். (1) இந்திரிய ஒழுக்கம், (2) கரண ஒழுக்கம், (3) ஜீவ ஒழுக்கம், (4) ஆன்ம ஒழுக்கம். 1. இந்திரிய ஒழுக்கமாவது : 1. கொடிய சொல் .ெ ச. வி பு கா து நாதம் முதலிய தோத்திரங்களைக் கேட்டல். o 2. அசுத்த பரிசமில்லாது தயா வண்ணமாகப் | ዘበ சித் தல். 3. குரூரமாகப் பாராதிருத்தல். 4. உருசி விரும்பாதிருத்தல். 6, சுகந்தம் விரும்பாதிருத்தல். (). இன் சொல்லாடல். 7. பொய் சொல்லாதிருத்தல். 8. ஜவஹிம்சை நேரிடுங்காலத்தில் எவ்வித தந்திரத்தினுலாவது தடைசெய்தல். 9. பெரியோர்கள் எழுந்தருளியிருக்கும் இடங் களுக்குச் செல்லுதல்.