பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I0. ll. 12. 13. 14. 15. 16, I 7. 18. 19. 18 ஜீவ உபகார நிமித்தமாய் சாதுக்கள் வாச ஸ்தானங்களிலும் திவ்ய திருப்பதிகளிலும் சஞ்சரித்தல். f நன் முயற்சியில் கொடுத்தல் எடுத்தலாதி செய்தல். மித ஆகாரஞ் செய்தல். மித போகஞ் செய்தல். மலஜல உபாதிகளைக் கிரமமாய் ஒழித்தல். காலபேதத்தாலும் உ வி ன ஆபாசத் தாலும் தடைநேர்ந்தால் ஒளவுதி வகை களாலும், பெளதிகமூலங்களாலும்,சரபேத அஸ்தபரிச தந்திரத்தாலும், மூலாங்கப் பிரணவ தியான சங்கற்பத்தாலும் தடை தவிர்த்துக்கொள்ளல். (மந்ததரனுக்கு) சு க் கி ல த் ைத அக் கிரமாதிக்கிரமத்தில் விடாது நிற்றல். (தீவிரதரனுக்கு) எவ்வகையிலும் சுக்கிலம் வெளிப்படாமை நிறுத்தல். இடைவிடாது கோசத்தைக் கவசத்தால் மறைத்தல். இதுபோல் உச்சி, மார்பு முதலிய அங்கங் களையும் மறைத்தல்.