பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 ஆன்மா கடவுட் தன்மையைப் பெற்றுக் கடவுள் உடம்பெனத்தகும் சுத்ததேகமாகின்றது. ஆகவே, சிறிய விளக்கத்தைக்கொண்டு பெரிய விளக்கத் தைப் பெற்றுக்கொள்ளுதல் போலச் சீவதயவைக் கொண்டு சிவதயவைப் பெறக்கூடும். இயற்கை ய கண் மை கதேசமாகிய ஆன்மா, தனது இயற்கை விளக்கமா கிய ரீவதயவைக் கொண்டு, ஆன்ம | ருக்கத்து கன் பரோபகாரஞ் .ெ ச ய் யு ங் க ா ல் ஆடி மா வின் ள் விருக்கின்ற கடவுளின் இயற்கை விா க்கமாகிய திருவருள் வெளிப்படும். ஆன்ம உருக் b க ைண்டாக திருவருள் நிறைந்து வரும், அருள் பெருகப்பெருகஇயற்கை உண்மைஏக தேசமாகிய ஆன்மா ஆன்ம சிற்சத்தியாக மாறும். க. அ. தயவு மேன்மேலும் ஓங்கி வளரும்போது ஆர். ம. சிம்சத்தி இயற்கைவிளக்கப் பூரணமாகிய அரு சக்தியாக மாறி ஒளிரும். எவ்வாறெனில் இயற்காக ய எண் மை , கதேசமாகிய ஆன் மாவில் அருளி ஒளியின் ஏகதேசமாகிய உயிரொளி உள்ளது. ஆா மா வின் இயற்கை விளக்கமாகிய சீவதயவு (சிவகாரு யம்) நிறையும்போது உயிரொளியில் டி கதேசமாக ல ள்ள திருவருள் பெருகும். திருவருள் நிறைந்து அருளொளியாக ஆன் மாவில் காரியப் ஆர் மசிற்சத்தி அருட்சத்தியாகும். இயற்கை விளக்கப் பூரணமான திருவருள் சிவ கயவாகவும் ஆர் மா வில் காரியப்பட்டு நிறையுங் கா அரு சக்தியாகவும் உள்ளது. ஆகவே, சீவ தயவைக்கொண்டு சிவதயவைப் பெறலாம் என்ப தாயிற்று. மேலும் இதைக் கீழ்க்கண்ட சமன் பாடுகள் விளக்குகின்றன.