பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 இயற்கை உண்மை ஏகதேசம் = ஆன்மா இயற்கை உண்மைப்பூரணம் = கடவுள் கடவுள் இயற்கை விளக்கம் = அருள் (சிவதயவு) அருள் ஒளியின் ஏகதேசம் = உயிரொளி ஆன்ம இயற்கை விளக்கம் = சீவகாருண் யம் (சீவதயவு) ஆன்மநேயம் அருளலா தனுவும் அசைந்திடா ததல்ை அருள் நலம் பரவுகஎன் றறைந்தமெய்ச் சிவமே -திரு. 6 : 1 : 977 அருளுறின் எல்லா மாகுமீ துண்மை அருளுற முயலுகஎன் றருளிய சிவமே -திரு. 6: 1979 அருளுறின் துரும்புமோர் ஐந்தொழில் புரியும் தெருளிது. எனவே செப்பிய சிவமே -திரு. 6 : 1 : 983 என்றெல்லாங் கூறியவதல்ை அருளைப் பெறு தற்கும், அருள் நலம் அடைதற்கும், அருட் சுகத்தை நுகர்தற்கும் ஆன்மநேய ஒ ரு ைம உணர்ச்சியும், சீவகாருண்ய ஒழுக்கமும் வளர வேண்டும். இதுவே சன்மார்க்க நெறி; இதுவே அருள் நெறி; இதுவே அன்பு நெறி. உயிரெலாம் பொதுவி னுளம்பட நோக்குக -திரு. 6: 1:969 உயிருள்யாம் எம்முள் உயிர்இவை யுணர்ந்தே உயிர்நலம் பரவுக இயலருள் ஒளிஓர் ஏகதே சத்தினும் உயிரொளி காண்க -திரு. 6: 1:973-975 என் பாராதலின் உயிர்களிடத்து இ ர க் க மு. ம், o