பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 அவ்வாறு பெற்றுப் பெருங்களிப்பு அடைதல் வேண்டுமென்று எனக்குள்ளே நின்று நிறைந்து எழுந்து வெளிப்பட்ட எனது சுத்த சன்மார்க்க லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமைப் பேராசைபற்றியே இதனைத் தெரிவிக்கின்றேன். இயற்கையிற் ருனே விளங்குகின்றவராய் உள்ளவ ரென்றும், இயற்கையிற் ருனே உள் ள வ ரா ய் விளங்குகின்றவரென்றும் இரண்டுபடாத பூரண இன்பமானவரென்றும் ... ... ... எல்லாம் உடைய ராய்த் தமக்கு ஒப்புயர்வில்லாத் தனிப்பெருந் தலைமை அருட்பெருஞ்சோதியரென்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவயே அகம்புற முதலிய எவ்விடத்தும் நீக்க மிக றி நிறைந்த சுத்த மெய்யறிவென் னும் பூரணப் பொதுவெளியில் அறிவார் அறியும் வண்ணங்கள் 4 A லாமா கி விளங்குகின் ருர். அவ்வாறு விளங்கு கின்ற ஒருவரேயாகிய கடவுளே இவ்வுலகினிடத்தே ஜீவ கள் அறிந்து அன்புசெய்து அருளேயடைந்து அழிவில்லாத சத்திய சுக பூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழவேண்டும்” என்று மக்களைக் கூவி யழைக்கின்ருt. ஆகவே, சுத்த சன்மார்க்க லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாடு வளர்ந்தால் உலகியல் துன்பங்கள் பலவும் குறையும்; கொலையும், புலேயுந் தளிரும். அன் பெனும் ஆறு கரையது புரள, துஞ்சு மிங்வுடல் துஞ்சாத அன்புருவாகும். உயிர் களிடத்து இரக்கமும், கருணையும் ஆன்மநேயத் தால்தான் வளரமுடியும். எவ்வுயிரும் தம்முயிர்