பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அடிகளுக்கு ஆண்டவன் காட்டியருளின்ை. அப்பேரின் பப் பெருவாழ்வு வாழ அடிகள் விரும்பி ஆண்டவனே வேண்டினர். அந்த வாழ்விற்கு வேண்டக்கடவ திருவருளே வேட்டுநின் ருர், சீரிடம் பெறுமோர் திருச்சிற்றம் பலத்தே திகழ்தனித் தந்தையே நின்பால் சேரிட மறிந்தே சேர்ந்தனன் கருணை செய்தருள் செய்திடத் தாழ்க்கில் யாரிடம் புகுவேன் யார்துணை யென்பேன் யார்க்கெடுத் தென்குறை யிசைப்பேன் போரிட முடியா தினித்துய ரொடுநான் பொறுக்கலே னருள்கவிப் போதே. -திரு.6:16: ! திருவருள் எப்பொழுது கிடைக்கும்? கிடைக்குமோ கிடைக்காதோ ? கிடைக்காவிடில் என் செய்வது? என்றெல்லாம் அலம் வருகின்ருர். ஓடுகின்றனன் கதிரவன், அவன் பின் ஓடுகின்றன. ஒவ்வொரு நாளும். வெய்ய கூற்றுவன் வெகுண்டால் என் செய்வேன் என்று ஏங்குகின் ருர். காலமுள்ள போதே க ரு ஆண .ெ ச ய் து வாழ்வோமென்ருல் கல்லாக் குறையும், இல்லாக் குறையும் தடையா யுள்ளன. எனினும் பசி, பிணி, பகை முதலிய வற்ருல் துன்புற்றுத் தம்மை அண்டியவர்கட்கும் ஏனையோர்க்கும் அடிகள் தம்மால் இயன்றனவெல் லாம் செய்தனர். இயலாதபோது ஆண்டவனிடம் விண்ணப்பித்துக்கொண்டு அரற்றினர். உயிர்க் கொலையும் புலைப்புசிப்பும் கண்டு அழுதார். வன்புலால் உண்ணும் ம னி த ரை க் கண்டு