பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை. முன்னுரை - இராமலிங்கப் பெ ரு மா ஃன ப் பற்றி யும் அவர்தம் திருவருட்பா திருமுறைகளைப்பற்றியும் இதுகாறும் எழுந்த ஒருசில நூல்கள் சுவாமிகளது வரலாற்றையே விதந்து கூறுகின்றன. அடிகளார் விளக்கியும், வாழ்ந்தும் காட்டி யருளிய சுத்தசன்மார்க்கத்தின் கோட்பாடுகளில் ஒரு சிலவற்றை மட்டும் ஒரிரு நூல்கள் எடுத்துரைக்கும். அன்றி, சுத்தசன்மார்க்க நெறியைச் சிக்கலறத் தெரிவிக்கும் நூல் எதுவும் எழவில்லை. கடந்த நூருண்டுகளில் சுவாமிகளுடன் வாழ்ந்த சன்மார்க்க அன்பர்களுடன் நெருங் கி ப் பழகிய சில பெரியவர்கள் ஆண்டவனருளால் எனக்கு அறிமுகம் ஆயினர். அதன் பயனுகச் சென்ற ஆண்டில், இராமலிங்க & outrifle; sifloor Golduit. Cli in (bair (The Philosophy of Saint Ramalinga Swamigal) or sirp báistso Hirsi srap;#9 முடிந்தது. இதனைக் கண்ட அன்பர்கள் இத்தகைய நூல் ஒன்றைத் தமிழில் எழுதும்படி விழைந்தனர். அதல்ை இந்த நூலை முதலில் வெளியிடுகின்றேன். உலகில் பல நாடுகளில் வாழும் சன்மார்க்க அன்பர்களுக்கும், அடிகள் பால் அன்புகொண்ட நந்தமிழ் நாட்டு மக்கள் எல்லார்க்கும் இந்நூல் அடிகளின் த த் துவத்தை உணர்வதற்குப் பெருந்துணை செய்யும் என்று நம்புகின்றேன். அடிகளார் விளக்கியருளிய சன்மார்க்க நெறியை முறை சிறிதும் பிறழாமல், திருவருட்பாவின் பலவிடங்களில் பரந்து காணப்படும் சான்றுகள் கொண்டு, சுத்தசன்மார்க்க மெய்ப்பொருளை விளக்கியுள்ளேன். இதனுள் தெளிவிக் கப்படும் சன்மார்க்கக் கொள்கைகள் அனைத்தும் வள்ளற் பெருமான் வாக்கில் முகிழ்ந்தவை. திருவருட்பா முழுதும்