பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V" அடிகளின் முற்ற முடிந்த அனுபவமாகும். மரணமிலாப் பெருவாழ்வுதான் சுத்தசன்மார்க்கம். இந்த ஒளிநெறி உயிரனுபவம், அருளனுபவம், சிவானுபவம் எனுமிவற்றை அங்கமாகக் கொண்டது. பல முகங்களால் இவ்வனுபவங் க%ள விளக்கியருளும் அடிகளின் அருட்பாவைக்கொண்டு இயன்றமட்டும் தெளிவாக, ஆறு தலைப்புகளில் விளக்கி யுள்ளேன். அகச்சான்று கொண்டு எழுதப்பட்ட அடிகளின் வரலாறும் இதன்கண் அமைந்துள்ளது . இத%னப் படிக்கச்சொல்லிப் பல மணிநேரங் கண்ணிர் மல்கி, நெக்குருகக் கேட்டுப் பேருவகைபூத்து ஆசியருளிய திருத்துறையூர் ஆகின. பண்டாரசந்நிதிகள் அவர்களுக்கும் மள்ளுர்குடிக்கடுத்த மருதுர் சிவக்கொழுந்தாகிய அருட் பிரகாச சுவாமிகள் அவர்களுக்கும் எனது பணிவுள்ள வணக்கங்கள் பலவாகும். வன் Aவ இந்நெறியில் ஆற்றுப்படுத்திப் பல நுண் பொருள்க%ளப் பலகால் அறிவித்த சிவத்திருவாளர்கள் நாகை_கு அருளுசலம் பிள்ளையவர்கட்கும். பிறையாறு - சிதம்பர சுவாமிகள் அ வர் கட் கு ம் யான் என்றுங் கடப் பாடுடையேன். இந்நூல் அச்சாவதற்குத் துணைபுரிந்த சிதம்பரம் டாக்டர் திரு. சுந்தர ராவ், திரு. துரைசாமி ரெட்டியார், ப_ற ைத திரு. அ. அரங்கராசன், வித் து வான் திரு. மு. வைத்தியநாதன் முதலான பேரன்பர்களுக்கு ானது நன்றியும் வணக்கமும் உரியதாகும். இதனை வெளியிடும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட இலக்கிய நிலயத்தாக்கும். மிகக் குறைந்த கால அளவில் இதனை நன்கு அச்சிட்டு உதவிய ஜோதி அச்சகத்தார்க்கும் எனது மனமுவந்த நன்றி. சான்னேயும் பணிகொண்டு எனக்குத் தோன்ரு த் துணையாக நின்றருளும் வள்ளற்பெருமான வழுத்துவன். அண்றைமலைநகர், } 5–2–1966 கு. சீநிவாசன்.