பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 அதுபோலவே ஆண்டவன் மூலமலப்பிணிக்கு மருந்தாகிய அருளனுபவத்தையும் ஞானசம்பந் த வாயிலாக தெரிவித்தருளின்ை. அதன் இலக் காம் பின் வறுமாறு : தனிப்பர நாத வெளியின்மேல் நினது தன்மயம் தன்மய மாக்கிப் பனிப்பிலா தென்று முள்ளதாய் விளங்கிப் பரம்பரத்து உட்புற மாகி இனிப்புற வொன்றும் இயம்புரு வியல்பாய் இருந்ததே அருளனு பவம் -திரு. 4 : 9 : 4 இந்த அனுபவம் நான்கு கூறுகளே உடையது. கரிப்பரநாத வெளியின் மேல் நிகழ்வது. 1. தன்னைத் தானின்றி உற்ற ஆன்மா அதன் || || || || குதல். * 2. பனிப்பிலாது என்றுமுள்ளதாய் விளங்கு கல். o 3. பரம்பரத்து உட்புறமாகுதல். 1. இனிப்புற ஒன்றும் இயம்புரு இயல்பாய் (W) ருத்தல் 5.Τ6ΟΤ நான்கு. நினது தன்மயம் தன்மயமாகுதல் என்ருல் என்ன ? தன்னைத்தான் அறப்பெற்ற ஆன்மா அருள்மயமாகுதல். அதற்கு ஆண்டவன் அருளேப் பூரணமாகப் பெறவேண்டும். அன்புருவம் பெற்ற ஆன்மா அருளை நாடி அருள் உருவம் பெறுதற்கு