பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 புரையறும் இன்ப அனுபவந் தரற்கோர் திருவுருக் கொண்டுபொற் பொதுவில் திரையறும் இன்ப நடம்புரி கின்ற என்பரால் திருவடி நிலையே -திரு. 6 : 46 10 திருநிலைத் தனிவெளி சிவவெளி யெனுமோர் அருள்வெளிப் பதிவளர் அருட்பெருஞ் ஜோதி பராபர வெளியைப் பகர்பெரு வெளியில் அராவற வகுத்த அருட்பெருஞ் ஜோதி பெருவெளி யதனைப் பெருஞ்சுக வெளியில் அருளுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி o -திரு. 6: 1: 567-570 வெளிக்குள் வெளிகடந்து சும்மா இருக்குஞ் சுகம் (நூன்முகம்) தான் நான் எனும்பேதந் தன்னைத் தவிர்த்தான் நான் ஆன்ைசிற் றம்பலவன் -திரு. 6 109 : 16 நானைன் தாைைன் நானுந்தா னும்ஆன்ை -திரு. 6 124 : 1 தானே யருளானன் தானே பொருளானுன் 'நானன்ை என்னுடைய நாயகன் ஆளுன்ஞான வானுன்ை அம்பலத்தெம் மான் --திரு. 6 : 86:5