பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 வெட்டவெறுவெளி என்பதும் முற்ற முடிந்த முடி பன்று எனவும், இங்ங்ன முரைத்தல் ஒருவாறு எனவும், அதற்குமேல் அளப்பரிது எனவுங் கூரு நிற்பர். வாய் திறவா மவுனமதே யாகுமெனில் தோழி மவுன சத்தி வெளியேழும் பரத்தபரத் தொழியும் துயபரா பரமதுவே யென்ருலங் கதுதான் துலங்கு நடு வெளிதனிலே கலந்துகரை வது காண பயநடு வெளியென் முல் தற்பரமாம் வெளியில் விர வியிடு கற்ப மாம் வெளியென்ருல் அதுவும் ஆயபெரு வெளிதாlமே ய ங்குமிது மட்டே அப்பதொரு வா று.அதர் மேல் அளப்பரி தரிதே -திரு. 6 : 84; 13 பொருளும் lவுயிரும் எவ்வுலகும் விளங்கவிளக் கிடுவான் றன்னைச் செப்பரிய பெரியவொரு சிவபதியைச் சிவகதியைச் சிவபோ கத்தைத் துப்புரவு பெறவெனக்கே அருளமுதந் துணிந்தளித்த துணையை யென்றன் அப்பA ர் சிற் றம்பலத்தென் அருட்பெருஞ் ஜோதியைப்பெற்றேன் அச்சோ அச்சோ -திரு. 6 : 47 : 3 என்றெல்லாங் கூறியவதல்ை அருள் விளங்குஞ் அந்த சிவா தீத வெளியில் எல்லாம் வல்ல முழு முதற்றெய்வமாகிய சிவபரம்பொருள் அருட்பெருஞ் Фрчи தியாய் விளங்குகின்றது. அருளனுபவத்தில் இனிப்புற்றிருந்த அருளுருவாகிய ஆன்மா சிவத்