பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 துடன் கலந்து சிவ உருவடைந்து சிவமேயாகிச் சிவமயமாய்ச் சிவம் விளங்குமிடமெல்லாம் சிவ. வெளியாய் நிறைந்து விளங்குவதுதான் சிவானு: பவமாகும். இயற்கையுண்மைத் த னி ப் பெ ரும் பொருளாயும், இயற்கை விளக்கத் தனிப்பெரும் பதமாயும், இயற்கையின் பத் தனிப்பெருஞ் சுக மாயும் விளங்கும் சுத்தசிவத்துடன் பிரிவின்றிச் சிவமயமாய் இயற்கையின் பானுபவஞ் செய்கின்ற சத்தியநிலையனுபவம் என்றுங் கூறலாம். சிவானு பவம் பெற்றவர்களின் அறிவு கடவுளறிவாகவும், செய்கை கடவுள் செய்கையாகவும், அனுபவம் கடவுள் அனுபவமாகவும் இருக்கும். தாம் பெற்ற சிவானுபவத்தைச் சுவாமிகள் பலவாறு விளக்கி யுள்ளனர். பொன்னுருத் தந்தான் என்று ஊதுாது சங்கே சிவமாக்கிக் கொண்டான் என்று ஊதுாது சங்கே -- -திரு. 6 : 166 : 5, 6 தன்னுரு என்னுரு தன்னுரை என்னுரை என்ன வியற்றிய என்றணித் தந்தையே o -திரு. 6: 1. 1150 தன்னையும் தன்னருட் சத்தியின் வடிவையும் என்னையும் ஒன்றென வியற்றிய தந்தையே

  • = -திரு. 6: 1: 1145

இரண்டுருவும் ஒன்ருனுேம் ஆங்கே உறைந்த அனு பவந்தோழி நிறைந்தபெரு வெளியே -திரு. 6 : 132 : 97