பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 அதி. இவா - துவம்-அசி என்று பிரிப்பர். தத் = பரம்; இவா = போல; துவம் = நீ; அசி = ஆளுய். பர கைப்போல நீ ஆளுய் என்று பொருள் கூறு வ1. பரம் என்பது பரம்பொருளாகிய இறைவன். மதிமுகம் என்பதுபோல நின்றது இச்சொற்ருெடர். பர கைப்போல நீ என்றபோது பரம் வேறு | வேறு என் ருகி ஆண்டான் அடிமையாக நிற்கும். அதல்ை ஆண்டவன் ஒரு பொருள், ஆா வன் அருளைப் பெற்று ஆண்டவனேப் போலா கிய ஆன்மா மற்றுமொரு பொருளாகி இரு பொருள்கள் இலங்கும். அரசனது கருணையால் அரசினப் பரிசுபெற்றவன் அரசன) காதவாறு போல இருமை பயந்து துவிதம் ஆகும். மேலும், வவித அனுபவத்தில் ஆன்மா பரத்தைப்போல ஆகும் என்றபோது பரம் வேருயும் ஆன்மா வேரு யுமிருக்கும். ஒன்றையொன்று ஒத்த நிலை யிலும் இவை வேருயிருத்தலின் துவிதக் கொள்கை விளங்கும். விசிட்டாத்துவிதம் இச் சொற்ருெடருக்குக் கூடியிருக்கின்ற அத்து விதம் என்று பொருள். இக்கொள்கையினர் தத்துவ மசி மகாவாக்கியத்தை தத்-துவம்-அசி என்று பிரிப்பர்.