பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 இது சுத்தாத்துவிதம் எனவும் கூறப்படும். இதில் சீவன் சிவத்துடன் அத்துவிதமாகும்; அதாவது ஆன்மா அயரா அன்பினுல் அரன்கழல் செலும். அப்பினை ச் சேர்ந்த உப்பு தன் கடின குணம் நீங்கி ஒன்ருதல் போல ஆன்மா மலம் நசித்து முதல்வனைச் சேர்ந்து ஒன்றுபடும். ஆயினும், சிவனும் சீவனும் அநந்நியமாயிருக்கும். சீவன் சிவா னுபவம் ஒன்றிற்கே உரியது; சிவகுணங்களைப் பெருது. அன்றி, சிவன் சீவனுகிய சித்துக்களுக் கும் அந்தரங்க வேற்றுமை பெரிதும் உண்மையான் அவ்விரு பொருள்களும் தம்முட் கூடிய வழியும் தததுவிதமாய் நிற்றலே யன்றி ஒன் ருய்ப் போமாறு இல்ல்ை ’’ என்பர். இனி திருமூல நாயனுர் தத்துவமசி மகாவாக்கி யத்தைக் கையாண்டவாறுங் காண்டும். தத்துவ மசி என்னுஞ் சொற்ருெடரை தற்பதம்(தத்-பதம்), துவம் பதம்-தொம்பதம் (துவம்-பதம்), அசிபதம் (அசி-பதம்) என மூன்று பதமாகப் பிரித்துச் சித்தாந்தஞ் செய்கின் ருர், சீவ துரியத்துத் தொம்பதஞ் சீவனுர் தாவு பரதுரி யத்தினில் தற்பதம் மேவு சிவதுரி யத்தசி மெய்ப்பத மோவி விடுந்தத் துவமசி உண்மையே - திருமந். 2568 தொம்பதந் தற்பதஞ் சொல்லும் அகிபதம் நம்பிய முத்துரி யத்துமே டைவே யும்பத முப்பத மாகும் உயிர்பரன் செம்பொரு ளான சிவமென. லாமே -திருமந். 2573 எனத் திருமூலர் மந்திரமோதலின் சீவதுரிய