பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 சி று ைம ைய ஆண்டவனிடம் விண்ணப்பித்து வேண்டுவதன் மூலமாயும், நம்மைச் சூழ்ந்து நின்று வினைபெருக்கி நலியும் கருவி கரணங்களின் வரம்பு கடந்த மிகுதியைத் தனித்திருந்து கண்டு அவற்றை அடக்கி, மனத்தை ஆண்டவன்பால் செலுத்துவதன் மூலமாயும் திருவருளைப் பெற இயலும். இவற்றைப் பரோபகாரம், சத்விசாரம் என்றும் இவை நமது தேகத்தைச் சுத்ததேகமாக மாற்றுவதற்கு எ வ் வா று வழிகோலுகின்றன என்றும் முன்னர்க் கூறினுேம். உயிர்கள் அன்பினுல் ஆண்டவனே ஒன்றும் போதும், ஆண்டவனது அருட்டுளிகளாகச் சிதறி புைள்ள எல்லா உலகத்து எல்லா உயிர்களிடத் திலும் அன் புகாட்டித் தமது அன்பினை வளர்த் துக்கொள்ளும்போதும் அன்பே சிவமாகிய இறை வன் உயிர்களிடத்துள்ள அன்பில்ை உயிர்களைக் கலந்துநின்று அருளுவான். அப்போது அசுத்த தேகம் சுத்ததேகமாகிய பொன்னுருவமாகிப் பொலியும். . உலகநிலை முழுதாகி ஆங்காங் குள்ள உயிராகி உயிர்க்குயிராம் ஒளிதானகி -திரு. 1 : 5 , 1 பொன்னுடம் பெனக்குப் பொருந்திடும் பொருட்டாய் என்னுளங் கலந்த என்தனி அன்பே -திரு. 6 : 1 : 1490 தன்னையே எனக்குத் தந்துஅருள் ஒளியால் என்னை வேதித்த என் தனி யன்பே -திரு. 6 : 1 : 1480