பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 என்றமையால், அன் பாய் உள்ள ஆண்டவனது. அருள் ஒளி தமது உடம்பை ேவ தி த் து ப் பொன்னுக்கிற்று என்று சுவாமிகள் கூறுவர். ஆத லின் ஆண்டவனே நினைந்து அருள் வேண்டி இரங் குதல் வேண்டும். அருள் தரவேண்டும் போற்றி” என்று இடையருது அழுதும் அலறியும் பரவியும் பாடியும் திருவருட்டா என்ற தனிமறையை இதன் பொருட்டே சுவாமிகள் நமக்குத் தந்தனர். அழி. யும் இவ்வுடம்பு சுத்த சன்மார்க்கத்தின் சேர்ப். பினுல் நித்தியமாகி நிகழும் என்று சுவாமிகள் சத்தியஞ் செய்கின்றனர். இதில் சேரவிரும்பாதவர் களே விட்டுவிடவும் சொல்கின்ருர், தமது நெஞ் சைப் பார்த்து. பொத்திய மலப்பிணிப் புழுக்கு ரம்பைதான் சித்தியற் சுத்தசன் மார்க்கச் சேர்ப்பினுல் நித்திய மாகியே நிகழு மென்பது சத்தியஞ் சத்தியஞ் சகத்து எளிர்களே -திரு. 6:132 : 59 ஒவுருத் துயர்செயு முடம்புதா னென்றுஞ் சாவுரு தின்பமே சார்ந்து வாழலாம் மாவுருச் சுத்தசன் மார்க்க நன்னிலை மேவுருர் தங்களை விடுக நெஞ்சமே * == -திரு 6:132 : 60 தாம் பொன்னுருவம் பெற்ற செய்தியை அடி கள் பல பாக்களில் கூறுகின்றனர். தூக்கங் கெடுத்துச் சுகங்கொடுத்தான் என்தனக்கே ஆக்கமென வோங்கும்பொன் அம்பலத்தான் ஏக்கமெலா