பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 நீங்கினேன் எண்ணம் நிரம்பினேன் பொன்வடிவம் தாங்கினேன் சத்தியமாத் தான். -திரு. 6 : 99 : 1.5 பார்த்தேன் பணிந்தேன் பழிச்சினேன் மெய்ப்புளகம் போர்த்தேன் என் னுள்ளமெலாம் பூரித்தேன் + ஆர்த்தேநின்று ஆடுகின்றேன் பாடுகின்றேன் அன்புருவா னேன்.அருளை நாடுகின்றேன் சிற்சபையை நான் -திரு. 6: 71 : 6 து செவென் றெனக்கூடி யெடுக்காதே என்றும் குலையாத வடிவெனக்கே கொடுத்ததனி யமுதே -திரு. 6 : 38 : 56 திரைந்துநெகிழ்ந்த தோலுடம்புஞ் செழும்பொன் னுடம்பாய்த் திகழ்ந்தேனே -திரு. 6 :93 : 6 இத்தகைய பொன்னுருவம் பெறுதற்குச் சுவாமிகள் ஆண்டவன் பால் நெக்கு நெக்கு ஏங்கியும் எவ்விதத்தும் சாகாத வரம் தரவேண்டு மென்றும், மரணம் வருவதற்குமுன் அருள் தர வேண்டுமென்றும், தாம் அருளமுதம் உண்டு வாழ்வு நிலைக்கவேண்டுமென்றும், அருளேத் தருவ தற்குக் காலந்தாழ்க்கில் யாரிடம் புகுவேன், யார்க்கெடுத்து என்குறை இசைப்பேன், யார் துணை யென்பேன், என்ன செய்வேன்” என்று வினவி அழுதும், அருள்கிடைப்பின் அல்லால் * அவிழ்ந்து விழுந்துணியைக்கூட எடுத்து உடுக்க வும் மாட்டேன் ” என்று முறையிட்டும், சூள் 6