பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 தம்மைச் சிவமாக்கி ஆண்டுகொண்டது என் பதைத் தமது தெய்வத்திருமறையில் விளக்கி அருளுகின்ருர். அருள் தந்து இருக்குங் கொலோ’ எ ன் று ம், * அழுமதுவேயன்றி மற்று என் செய்கேன் ’ என்றும் அழுது அரற்றினர். புன்புலால் யாக்கை புரைபுரை கனியப் பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென் என் பெலா முருக்கி எளியையாய் ஆண்ட ஈசனே மாசிலா மணியே --திருவாசகம் என்றமையால் மணிவாசகர் தமது யாக்கை கனி யும்படி உருகிநின்றபோது ஆண்டவன் அவருள் (புகுந்து அவரது தேகத்தை மேலும் உருக்கி அருள் செய்தான் என்பர். இவ்வளவுக்கும் அவர் ஆண்ட வன்பால் ஆ ரா த காதல் கொண்டு அன்பினுல் பாடியதே காரணமாகும். அன்பினுல் அடியேன் ஆவியோ டாக்கை ஆனந்த மாய்க்கசிந் துருக என்பர மல்லா இன்னருள் தந்தாய் -திருவாசகம் என்று ஆண்டவன் அருள்புரிவதற்குத் தமது அன்பு வித்துஆவதைக் கூறி விளக்குகின்ருர். அன்றியும், ஆண்டவனிடம் அன்புகொண்டு வழிபடுவதற்கும் அவனருள் வேண்டுமென்று கூறுவதுங் காண்க. இவ்வாறு மணிவாசகப் பெருமான் இமைப்பொழுதும் ஆண்டவனேத் தமது நெஞ்சைவிட்டு நீங்காதவகை ஆக்கிக்கொண்ட