பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 'என்றுாக்கி எயிறு கடித்து இருகரனும் பிசைத்து எழுந்து நின்றுக்கி உணர்ந்துரைப்பான்: நேமியோன் பணி அன்றால்; ஒன்றுக்கி ஒன்றிழைத்தல் உணர்வு உடைமைக்கு உரித்தன்றால்; பின்தூக்கின் இது சாலப் பிழை பயக்கும் எனப் பெயர்ந்தான்' (219). 'ஆலம்பார்த் துண்டவன் போல் ஆற்றல் அமைந்துளர் எனினும் சீலம்பார்க்க உரியோர்கள் எண்ணாது செய்பவோ? மூலம் பார்க்குறின் உலகை முற்றுவிக்கும் முறைத்தெனினும் காலம் பார்த்து இறைவேலை கடவாத கடல் ஒத்தான்' (220): 4. இராவணன் அனுமனை நோக்கி, தூதாக வந்த நீ அசோகவனத்தையும் அரக்கரையும் அழித்தது ஏன்? என்று வினவினான். அதற்கு அனுமன், 'எனக்கு உன்னைக் காட்டுவார் இன்மையால் அசோக வனத்தை அழித்தேன்; என்னை க் கொல்ல வந்தவர்களைக் கொன் றேன். இப்போது மென்மையுடன்-அமைதியுடன் உன்னைக் காண ஈங்கு வந்துள்ளேன்'-என்றான். 'காட்டுவார் இன் மையால் கடி காவினை வாட் டினேன்; என் னைக் கொல்ல வந்தார்களை வீட்டினேன்; பின்னும் மென்மையினால் உன் தன் மாட்டு வந்தது காணும் மதியினால்’’ (பிணி வீட்டுப் படலம்-104). 5. சீதை அசோக வனத்தில் முதல்முதல் அனுமனைக் கண்டபோது, இவன் அரக்கன் அல்லன்-நன்னெறி நிற். பவன்-ஐம்பொறிகளையும் வென்ற உயரியோன்-ஒரு.