பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 “Thou still unravished bride of quietness Thou foster child silence......... 够● What men or gods are these? What maidens loath? What mad pursuit? what struggle to escape” What pipes and timbrels? what will ecstasy?”(11) காதால் கேட்க முடியாத இனிய இசை-உள் உணர் வால் உணரக் கூடிய-கற்பனையால் உணரக் கூடிய இனிய இசை மரத்தின் கீழே இருக்கும் அழகிய இளைஞனே! நீ இசைப்பாடலை என்றுமே நிறுத்த முடியாது; தொடர்ந்து இசைத்துக் கொண்டேயிருப்பாய். அந்த மரத்தின் இலைகள் என்றுமே உதிரமாட்டா. துணிவான இளைஞனே! நீ விரும்பும் அந்தப் பெண்ணை அடைய வெற்றி இலக்கை (Winning goal) நெருங்கி விட்டதுபோல் தோன்றினும், நீ அவளை முத்த மிட முடியாது. வருந்தாதே. அவள் மறைந்து கொள்ள மாட்டாள். அவளை நீ என்றும் காதலித்துக் கொண்டே யிருக்கலாம். அவள் இதே நிலையில் தான் இருப்பாள்கிழவியாக மாட்டாள். ஆதலின் அவள் அழகும் என்றும் நிலைத்திருக்கும்? (சித்திரம் ஒரே நிலையில்என்றும் இருக்கு மாதலின் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.) “Heard melodis are sweet, but those unheard Are sweeter, therefore, ye soft pipes, play on; Not to the sensual ear, but more endeared, Pipe to the spirit ditties of no tone; Fair youth, beneath the trees, thou canst not leave Thy song, nor ever can those trees be bare; Bold lover, never, never canst thou kiss