பக்கம்:சுமைதாங்கி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

சிங்கம்

வீரத்தின் கழனியான தமிழர் காட்டில்

வெள்ளையராம் அயல்நாட்டார் கால்ப திக்கச் சோரத்தால் கம்மவரே துரோகம் செய்து

துணையிருந்தார் சிலகாலம். காம் திகைத்தோம்! 'பாரத்த னையுமெங்கள் குடையின் கீழே:

பாரிந்த இந்தியர்கள் படும்பாடு' என்ருர்; "யாரத்த இனபெரிய சூரன்?' என்றே

எழுந்தது.பார் தென்பாண்டிச் சிங்கம் ஒன்று

பசும்பொன்னின் முத்துராம லிங்கம் என்ருல்

படைகடத்தும் பரங்கியரே கடுங்கிப் போனுர்! விசும்பில்வீழ் மழைபோலச் சொற்பெ ருக்கில்

விரத்தின் மணங்கமழும்! அஞ்சா மைக்கும் கசுங்காத அன்புக்கும் எடுத்துக் காட்டாய்

காடியவர் துயர்துடைக்கும் கருணை ஆருய்க் கசங்காத நறுமலராய் என்றும் வாழ்ந்தார்;

கடுஞ்சிறையால் விடுதலையைப் பெற்றுத் தந்தார்:

ஊர்பேர்கள் தெரியாத உன்மத் தர்கள்

உயரத்தில் பறந்தாலும் பருந்தா வாரோ? யார்யாரோ எவ்வாருே முனைந்த போதும் -

இவர்புகழைத்-தலைமையினை-மறைக்கப் போமோ? கூர்வாளை உருவிவிட்ட பாங்கில், இந்தக்

கொற்றவனின் வெற்றிக்குச் சின்னர் தானே சீர்பெருகுந் தென்தமிழச் சீமை வாழும்

செயல்வீரர் முன்னேறி விரையுங் காட்சி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/117&oldid=692194" இலிருந்து மீள்விக்கப்பட்டது