பக்கம்:சுமைதாங்கி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'குதித்திடுவோம்; நீந்திடலாம் கடலில் வீழ்ந்தால், கூண்டோடு மாண்டிடுவோம் உள்ளி ருந்தால்; மதித்திடுக எம்சொல்லை' என்ருர் தோழர்

மறுத்திட்டான் மாலுமிகள் தலைவன்;-கப்பல் துதித்திடுவேன், காபபாற்றிக் கரையில் சேர்ப்பேன்;

துாளாக்கேன் ஒப்படைத்தோர் பெருகம் பிக்கை; கொதித்திருக்கும் உள்ளத்தைக் குளிரச் செய்து கூடியெனை காடிடுவீர்; உறுதி கொள்வீர்!’

அச்சத்தால் ஆட்கொள்ளப்பட்டார் போல

அதுவரையில் அனுபவித்தோர் கழுவிச் சென்ருர்! மிச்சமுள்ளார்-இடுக்கண் வர் துற்ற போதும்,

மிகநடுக்கம் நெஞ்சுக்குள் நிறைந்த போதும், அச்சத்தை அறிவாலே தலைவன் வெல்ல

அசையாது நீங்காது நிலைத்து கின் ருர்! துச்சமெனத் துயர்சூழ்ந்த காலம் செல்லத்

துடிப்புடனே செயலாற்றித் துன்பங் கொன்ருர்!

வரலாறு படித்தவரே! இவனைப் போன்ற

வரலாறு படைத்தவனைப் பார்த்த துண்டா?

விரலாலே வேங்கையினை எதிர்த்து கிற்கும்

வீரவுள்ளம் அனைவர்க்கும் வாய்க்கா தன்ருே?

குரல்வளையை நெறித்திட்ட போதும் நெஞ்சங்

it 2

குலையாது மலைபோன்ருன் தலைகி மிர்ந்தான்! உரலுக்குள் அகப்பட்டும் உலக்கை வீச்சால்

உருச்சிதையாத் திண்மையுள்ளான், என்றுங்

காப்பான்!

}#. х

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/121&oldid=692198" இலிருந்து மீள்விக்கப்பட்டது