பக்கம்:சுமைதாங்கி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கான்மொய்த்த பண்டங்கள் குப்பைத் தொட்டி

நாடிவிடும்; நல்லதுதான்! என்ன செய்ய? தேன்மொய்த்த பலாச்சு இளமேல் யானுங் காதல்

திருமட்டும் குடியிருப்பேன்; குற்றம் உண்டா? வான்மொய்க்கும் விண்மீன்போல் யானுட் கார்ந்தால்

வாளியில்ை மருந்துதனைத் தெளிக்கின் ஹீரே! பேன்மொய்க்கும் தலைதஆனநீர் என்ன செய்வீர்?

பிளந்திடவா செய்கின்றீர் கத்தி கொண்டு?

சமதரும வாதியென்ருல் நான்தான் ஒர்நாள்

சாய்க்கடையில் தெருமலத்தில் உட்கார்க் தாலும் நமதருமைத் திருக்கோவில் ஆண்டவற்காம்

நைவேத்யப் பொங்கலிலும் அமர்வேன் பின்னர் எமதருமன் ஊரடைந்த பேர்கள் மீதும்

இருந்திடுவேன்! மணமக்கள் இடையிற் சென்றும் சுமைதரும்பூ மாலைகளில் மணம்நு கர்வேன்! .

சுகவாழ்வாம் இகவாழ்வு; நகைப்பேன் உம்மை!

சுரங்களிலே இரண்டாவ திடத்தைப் பெற்றுச் சுமாராக ஒலிக்கின்ற ரி தான் என்இனக் கரங்களிலே இணைத்தவுடன் மேலே போகும்;

கமகங்கள் பிர்காக்கள் உதிரும் பின்னர்! மரங்களிலே பாலைவளம் காட்டும் ஈச்சை

மறக்தென்னே விடுத்திட்டால் பொருளே வேரும்: அரங்களின்றி அறுக்கின்றேன் என்பீர், இன்னும்

அடியேனின் கதைசொன்னல் வணக்கம், ஈ, ஈ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/15&oldid=692092" இலிருந்து மீள்விக்கப்பட்டது