பக்கம்:சுமைதாங்கி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொன்றுதின்னும் புலாலுணவு கொள்வோற் கெல்லாம்

குறைவின்றி என்பணியை முடிப்பேன்; ஆல்ை என்றுமவன் அவ்வுணவை கம்பி வாழ்தல்

இயலாது; வயதானுல் சீர ணரித்தல் அன்ருடம் எளிதன்றே; மருத்து'வர்கள்

ஆகாது கொழுப்பென்பர்! யாவருக்கும் நன்றென்பர் மரக்கறிதான் என்விருப்பம்

நன்றியுடன் இறுதிவரை நல்ல தொண்டு!

நாக்கறியும் சுவையென்பர்; கானில் லாமல்

நாக்கெதனை மென்றுதரும்? இப்ப டிச்செல் வாக்குடையார் புகழையெலாம் பறித்துக் கொண்டால் வறுமையுடன் கானென்று பெருமை கொள்வேன்? நோய்க்கிருமி எனைத்தாக்கிச் சொத்தை யால்ை

கொடிப்பொழுதில் எனப்பிடுங்கி எறிந்து விட்டுப் போக்கற்றுப் போலிகளைப் பொருத்தி வந்தீர்;

புத்துயிரைத் தருகின்ருர் எனைத்தி ருத்தி!

எனக்கிடையில் கால்போட்டால் காலை நேரம்

எதிர்பார்த்துக் காத்திருப்பீர் இந்தச் சத்து தனைவிடுத்தால் வள்ளுவர்க்குக் குறளி யற்றத் தக்ககரு மூன்றில்லை; இளைஞ ருக்கு முனைப்பெடுக்கும் இக்கல்வி தேவை யென்றே

முழங்குகிறர் இந்நாளில்; உண்மை தானே? எனையுடைத்துக் கைமீதில் தருவீர், இன்னும்

எனப்பற்றிச் சுய புராணம் பாடிச் சென்ருல்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/17&oldid=692094" இலிருந்து மீள்விக்கப்பட்டது