பக்கம்:சுமைதாங்கி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாலை

எதிரிக அளக் கூடஇன்று நம்ப லாகும்;

ஏமாற்றும் அரசியலின் எத்த ரான எதிரிகளே யார்மதிப்பார்? அஃதே போல்தான்

உலகத்தை நறுமணத்தால் மகிழ்வித் தாலும் உதிர்வதற்கே மலர்கின்ற பூக்க ளேயும்

ஒருவருமே சூடமாட்டார்; அதனுல் காலோ, சதிராடிச் செடிநுனியில் மடியு முன்னர்

சாகாத புதுவாழ்வில் இணைக்கச் செய்வேன் !

காலைக்குப் பகைவன்கான் கதிரோன் கண்டு

கண்விழித்துக் கடன்முடித்துக் கடுகி ஓடி வேலைக்குச் செல்கின்ற ஆண்கள் பெண்கள்

விரும்பியெனை வரவேற்கத் தவங்கி டப்பர். சோலைக்குள் சோர்வகற்றுந் தென்றல் கூடச்

சுகமாயென் வருகையில்தான் சொக்கி, வீசும்! சேலைக்கும் வேட்டிக்கும் உறவை மூட்டும் சிறுகாதல் என்மடியில் எரியும் தியாய்

மனிதனது ഖrുക്തങ്കിസേ ஒரேநாளாகி

மறக்கவொனத் திருவிழாவாய் நிலவி என்றும் இனிதான நினைவுகளால் கிளுகி ளுக்கும்

இதயத்திற் கிதமான அன்பில் தோய்ந்து புனிதமென எதிர்காலம் முழுதும் போற்றப்

பொருள்போகம் அனைத்துக்கும் தொடர்பு கல்கித் தனிமனிதன் இருவராகிப் பலராய்ப் பல்குக் - -

தமிழ்மணத்தால் பிணைப்பதுவும் நானே அன்ருே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/18&oldid=692095" இலிருந்து மீள்விக்கப்பட்டது