பக்கம்:சுமைதாங்கி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாள்

வாள்பிடித்துத் தோள்.உயர்த்திச் சூள்உ ரைத்தான்:

வஞ்சகமாய் வளத்திட்ட வெள்ளைக் காரர் தாள்பிடித்துத் தன்மானம் இழக்க மாட்டேன்!

தலைதாழா (து) உயிர்விடவும் துணிவேன்!” என்ருன். ஆள்பிடித்துத் துரோகத்தை விதைத்து வந்த

அங்கியரைப் புறங்கண்டான் கட்ட பொம்மன். தாள்பிடித்து வாழ்வதுதான் தொழிலெ னக்கு!

தயக்கமென்ன? எழுத்தாள்வான் எதைப்பி டிப்பான்?

தாள்கிடைத்தால் போதாது; பேணு வேண்டும்.

தடைபடாது கருத்துாறும் புதுமை தேவை. தாள்கிடைத்தால் கறுப்புமையால் கிறுக்கு வோர்கள்

தாளாளர் ஆவாரா? கூளம் ஆவார்! தாள்கிடைத்தால் மாட்டுக்குத் தீனி ஆகும்;

தங்கங்ற கெல்பிரிந்தால் வைக்கோல் தாள்தான்! தோள்' கிடைத்தால் வாலிபர்க்கு மகிழ்ச்சி எத் தாள்'?

தந் தாள்' வந்தோள்' பின்னர் அனைத்திருந்தாள்.'

பிறந்தாள்பின் வளர்ந்தாள்கால் வயதடைந்தாள்

பிறர்மெச்ச மொழிந்தாள்வாய் முத்து திர்ந்தாள் சிறந்தாள்கற் செயல்புரிந்தாள் பள்ளி சேர்ந்தாள்

சீர்மிகுந்தாள் எழில்மலர்ந்தாள் மகிழ்ந்தி ருந்தாள் மறந்தாள்தன் வயமிழந்தாள் மனங்கு லேக்தாள்

மணம்விழைந்தாள் ஆள்நினைந்தாள் துணிந்தாள் ஒர்நாள் துறந்தாள்முன் பெற்ருேரைப் பிரிந்தாள் வந்தாள்

தொடர்ந்தாள்வேற்றுர்நடந்தாள் இணைந்தாள் வாழ்ந்தாள்

13,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/22&oldid=692099" இலிருந்து மீள்விக்கப்பட்டது