பக்கம்:சுமைதாங்கி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63లె5

கையெதற்குச்? சாப்பிடவா? எழுதிக் கற்க!

கண்டவுடன் கை கூப்பாக் கைஉலக் கை மங் கையெதற்குத் தகைமையுடன் வாழ்க்கை பேணிக்

காக்கைபோல் சேர்க்கையாகுங் கொள்கைக் கே! ஈ கையெதற்கு வள்ளலெனும் உவகை மேவிக்

கைசிவக்க ஏழையரின் கண்ணிர்க் கோரிக் கையெதற்கு மாளிகையில் இருக்கைக் குக்; கங்

கைவெள்ளம் போலின்பம் சதங்கை பாட

பகைவரையும் பணியவைத்து வாகை சூடிப்

பண்போடு மன்னித்தல் அரும்வே டிக்கை! புகைவரின் பின் கெருப்புவரும் எனும்பே ருண்மை

பொக்கைவாய்க் கிழவிக்கும் புரிந்த தாகும்! தொகைவருமா எனப்பாரா வணிகன் தக்கை;

தோகையில்லா மயில்போலச் சோகை யாவான்! 'ககைவருமா?’ என்க்கேட்கும் தங்கை பேச்சில்

ாகையேது? நாழிகைக்குள் அழுகை மிச்சம்!

துாரிகையின் திகைப்புதரும் பலகி றத்தால்

தொடர்கின்றன் ஒவியனும் பலகை; பொய்கை. காரிகைபோல் மயக்கத்தைத் தருவ தாலே

கடும்யாப்பு இலக்கணமும் அப்பேர் கொள்ளும். பேரிகையின் முழக்கங்கள் விர னுக்குப்

பெரும்மருட்கை அளிப்பதும்ஏன்? நம்பிக் கைதான் சூரியன்கை ஒளிக்கதிரே வெக்கை யேனும் -

சுடுகையிலும் படுகையெல்லாம் வளமே கொஞ்சும்

23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/32&oldid=692109" இலிருந்து மீள்விக்கப்பட்டது