பக்கம்:சுமைதாங்கி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@鹽

பைபையாய்ப் பணங்கொட்டி எழுதென் ருலும்

பகுத்தறிவுக் கொவ்வாத பாதை செல்லேன்! தைதையென் ருடமாட்டேன் தலைக்க னத்தால்!

தகுதியுண்டென் றெனேயேற்றுக் தலைவர் காட்டும் சைகையால் செயல்முடிப்பேன்! துரோகம் செய்யேன்!

சப்பையாகிச் சோடைசொத்தை ஆக மாட்டேன்! கைமையால் பொய்யெழுதேன்! புறமுங் கூறேன்!

கைப்பையைக் காலிப்பை யாக்கி நிற்பேன்!

கருப்பைக்குள் உறுப்பையெலாம் உருவ மாக்கிக்

கடமையில்ை மனிதனுக்கிப் போட்டாள் தாய்தான்' விருப்பமுடன் கலப்பையில்ை உழுது கட்டே

விளைவித்தால் சாக்குப்பை நிரம்பும்; நெல்லே

இருப்புக்குத் தக்கபடித் தொம்பைக் குள்ளே

இட்டுவைத்தால் பஞ்சத்தில் இடும்பை தீர்க்கும்.

திருப்தியுடன் அரம்பைகிகர் மகளிர் ஆண்போல்

திரிந்திடுவர் கிருபையுடன் கடைக்கண் நோக்கி

குரும்பைதான் வளர்ச்சியிலே இளநீர், தேங்காய்;

கொப்பறையை நீக்கிவைத்தால் கொட்டங் கச்சி பெரும்பிடியில் செருகியபின் அகப்பை யாகிப்

பிரியமுடன் சட்டியிலே இருப்பை அள்ளித் தரும்பெரிதாய், தாராளம் எனப்பு கழ்வோம்!

தராவிடிலோ, சமைத்தவர்மேல் தப்பை வைப்போம்! வெறும்பையாய் இருந்திடினும் அழகுப் பையை

விரல்களிலே தொங்கவிட்டுப் பெண்கள் செல்வர்:

27.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/36&oldid=692113" இலிருந்து மீள்விக்கப்பட்டது