பக்கம்:சுமைதாங்கி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈகம் சந் தனமரமே ஏகபோகம்,

இந்தியாவின் ஏறுமுகம், மணக்கும் தங்கம். மோகம் முப் பதுகாளாம் மூடர் ஏக்கம்

மோதகம் வாய் முடிகம்மேல் ஈசன் போக்கோ? போகம், சை யோகம்,வை போகம், ஏகம்;

பூலோகம் மேலோகம் இதன்பூர் வாங்கம்! வேகம் வேண் டாவிரகம், விவாகம் வெட்கம்;

விளக்கம்சொன் லிைதுதான் அன்பின் வீக்கம்!

உகம்கான்காய் உலகம்ரீள் உறக்கம் கொண்டால்

உற்சாகம் ஏதிங்கே? உருக்கம் நிற்கும்; அகம்புறமென் றிருதிணையால் அஞ்சு கம்போல்

அணுக்கம்சேர் நுணுக்கம்பின் வினய்ப் போகும்! முகம்நகவே கட்பதல்ை முழக்கம் இன்றி

முடக்கம்செய் ஞாபகம்பொய் முயக்கம் தீர்க்கும்! அகம் ஒன்றே, புத்தகம்தான்; வேட்ட கம் போய்

அகங்காரம் மேற்கொண்டால் புக்க கம், போம்!

ஊகம் சிங் தனைவிளைவாம்; ஒழுக்கம், ஊக்கம்,

உபயோகம், நல்யோகம், கெருக்கம், ஒக்கம். யாகம்கற் சாதகம், தீக் கிரகம் நீங்க

எருக்கம்பூ யாசகம்ஏன்? சீர கம்நீர் தாகம் தீர் கற்பகம் ஆம்! கடகம் கட்கம்

தர்க்கம் பாழ் கலிக்கம்தான் இமையாத் துாக்கம்! சோகம்கொள் அவலராகம் தொண்டைக் கம்மல்;

சூசகம் சேர் வாசகம் என் வழக்கம், சிங்கம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/47&oldid=692124" இலிருந்து மீள்விக்கப்பட்டது