பக்கம்:சுமைதாங்கி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்

அதம்புரிவார் அபவாதம் நீதம் அந்தம்

"அற்புதம்பார்' எனல்அபத்தம், அழுத்தம் ஆகும் இதம்புகல்வார் இங்கிதம்தான் இரதம் ஏற்றும்

இரசவாதம்; ஏகாந்தம் இரத்தம் போக்கும்! மதம் மாந்தம்; வதம் வாதம் வருத்தம் தந்தால்... மாருதம் சேர் கல்வசந்தம் மாதம் மந்தம்! விதம் பலவாய் விரோதம், பின் குரோதம் கொண்டால் விரதம் வீண் வியர்த்தம், பாழ், அநீதம், ஏதம்!

அத்தம்காண் அத்வைதம் ஆசீர் வாதம்;

அஞ்ஞானம் ஆனந்தம், அகாதம் அல்ல! சுத்தம்சோ பிதம், சுகிர்தம், சுகந்தம் சொந்தம்

துரோகிருதம் சுவாகதம்போய்த் துரிதம் தொந்தம். கித்தம்வேலை நிறுத்தம்; அலுத்த பெண்ணுள்

கிருத்தம்கற் கும்கிமித்தம் நிபந்தம் பெற்ருள்; முத்தம்முத் திரைபயின்று மூர்த்தம் சேர்த்தாள்;

முகூர்த்தம்தான் ஆயத்தம், அமிர்தம் உண்டாள்!

அருத்தம்கெட் டால் அனர்த்தம் அனந்தம் ஆதம்;

அசம்பவிதம் அபராதம், அசுத்தம் மேவும். விருத்தம்வே லாயுதம், வே தம்வி ைேதம்,

விபரீதம் வேதாந்தம் விவாதம் செய்தால்! திருத்தம்சங் காத்தம்சீர் திருத்தம்; ஆல்ை

தீர்த்தம்நீர் திகாந்தம்காற் புறமும் சூழும்! பொருத்தம்பார்த் தால்பூதம்; வைகுந் தம்சொல்

புரோகிதம்தான் பாரதம்சேர் புனிதம் போதம்!

41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/50&oldid=692127" இலிருந்து மீள்விக்கப்பட்டது