பக்கம்:சுமைதாங்கி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

;42.

காதம்பத் துக்கல்லாம் கணிதம் சொல்லும்! காந்தம்கற் கடிதம், கா கிதம்க தம்பம்! பாதம்தன் பரிசுத்தம்; பரதம் பாக்தம்;

பஞ்சபூதம் பலவந்தம், பக்க வாதம்! சாதம்நெற் சோறுண்ணுச் சபதம் சாந்தம்

சம்மதம்தான் பலிதம்கொள் பஞ்சா மிர்தம்! மீதம்வைக் கும்பதார்த்தம் அமுதம் பந்தம் !

மிதம்தின்ருல் பதிவிரதம், பரமா னந்தம்.

சத்தம்சேர் தம்பட்டம் ஒலிச்சம் பந்தம்;

தனித்தவிலின் சங்கீதம் சரிதம் சந்தம். தத்தம்தம் பதி சகிதம் தார தம்யம்,

சம்வாதம் தாமதம் வீண்-தம்பி ரானே! பித்தம்போக் கும்பிடித்தம் பெளத்தம்; போரில்

பிடிவாதம் அனுசிதம்தான், உணர்க தம்பி! மொத்தம்யுத் தம்சகாப்தம் தி உற் பாதம் - மோகிதம்சேர் மோதம்ஊ மத்தம் பூவே!

நாதம்போல் உன்னதம்வே றுசிதம் உண்டோ ?

நத்தம்சேர் ஒப்பந்தம் கற்சங் கேதம் கீதம்பா டும் குமுதம் குதம்பைச் சித்தர்

கிரந்தம்போல் கிருதம்பின் யுகத்தில் ஏது: பேதம்செய் பிரசாதம் பிராயச். சித்தம்;

பெருமிதம்கொள் பிரபந்தம் பிரமா தம்தான்!

சீதம்சேர் சீமந்தம் தாய்மைச் சித்தம்,

சேதம்சீர் அடிதொகுப்பு கருணு னந்தம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/51&oldid=692128" இலிருந்து மீள்விக்கப்பட்டது