பக்கம்:சுமைதாங்கி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்பம், தேர், திருவிழாக்கள் மகிழ்ச்சிக் கொப்பம்.

திருப்பம்தான் மத்தியம்சேர் ஏழை வாழ்க்கை! செப்பம்செய் திட்டங்கள், அம்சம் போற்றும்

திட்பம்வேண் டும்;தியோர் ஏப்பம் வேண்டாம்! சிப்பம்கட் டித்தமக்கே பருப்பம் சேர்ப்போர்

சிலம்பம்,மற் போர்புரியும் வீரர் ஆகார்! வெப்பம்கன்(ற) தற்காகச் சூரியன்மேல்

விருப்பம்கொண் டாதொடுவார்? விம்பம் வேடம்!

தபம்தானம், மனத்தாபம், தம்பம், தாபம்,

தட்பம்நீக் கும்வெறுப்பு-தமக்கே கன்ரும்! சபம்செய்யச் சந்தர்ப்பம் தெரியா தோர்க்குச் சல்லாபம் பிரலாபம், சலாபம் போலாம்! சுயம்விரைந்து புரிந்திடுக; வள்ப்பம் மோப்பம்

சுலபம்தான் கடினமன்று சளிபி டித்தால் கபம்சேரும்; காசநோய்க்குக் களபம் ஆகும்!

காளபம்போர் உயிரோடு, கம்பம் ஆட்டம்!

கோபம்வா லிபம் தலைமேல் சடகோ பம்போல். கும்பம்ஏ கம்பம் மண் டபம் கி கற்பம்! சாபம்தந் தால்சமீபம் விமோசனங்கள்

சாமீபம் சேர்க்கின்ற சரபம் ஆகும்! தீபம்கல் லொளி தருமோர் தொட்பம் தூபம்;

தெட்பம்சார் பேருக்கம் பம்மல் நீக்கம்! பாபம்பம் பரமாகச் சுழன்ருன்; இன்றும்

பம்பையென முழங்குகின்ருன் என்றே சொல்வீர்!

44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/53&oldid=692130" இலிருந்து மீள்விக்கப்பட்டது