பக்கம்:சுமைதாங்கி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈதல் மேல் இருத்துதல்தான்; இரத்தல் இல்லை!

இசைதல் கல் எழுதுதல்போல் அழிதல் ஏது? காதல்வேர்க் கண்டுமுதல் கருத்த ரித்தல்;

கலைத்தல், கண் கலங்குதல், கற் பிழத்தல், காய்தல்! சாதல்தான் சாதித்தல் சகித்தல் இன்றேல்;

சந்தித்தல் சறுக்குதல்கள் கற்பின் சாய்தல்! கூதல்தான் குளிர்தல், கூம் பிடும்பெண் கூந்தல் கூசுதல்ஏன்? கனைக்காமல் குளித்தல் கூடும்!

உடைத்தல், கல் உருட்டுதல்பின் உருக்கு இலத்தல்,

உலவுதல்செய் சாலைவைத்தல்; உவத்தல் கொள்வோம். படைத்தல்தான் உதவுதல்; ஆம் அழித்தல் வேண்டாம்.

படித்தல்பா டுதல்பதித்தல், கல்வி காத்தல். கிடைத்தல்கீ றுதல், கிழித்தல், கிளர்தல், கேலி

கிளப்புதல், கா ணுதல்கவர்தல், கத்தல் போலி! துடைத்தல், துப் புதல் துறத்தல், துவைத்தல், துய்மை தொழுதல்; நாம் தோன்றுதல்கற் பயனளித்தல்

ஊற்றுதல் நீர் ஊட்டுதல், வேர் விரைதல் மேவும்: ஒம்புதல்தான் ஓங்குதல்சார் உண்மை ஒர்தல். ஆற்றுதல், நாம் ஆதரித்தல்; கடன் அண்ணுத்தல்,

அதிசயித்தல்; அருகுதல்தான் அன்பை ஆய்தல்! ஏற்றுதல், வாய் ஏசுதல்; கெஞ் சொளித்தல் தீங்கே! ஏவுதல், கை ஏந்துதல்போல் இழிதல் செய்தல்; மாற்றுதல்தான் எனேமதித்தல் மகிழ்தல், பூண்போம்;

மலர்தல்வேண் டுதல்; பார்த்தல், வருதல், வாழ்த்தல்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/69&oldid=692146" இலிருந்து மீள்விக்கப்பட்டது