பக்கம்:சுமைதாங்கி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6s

விட்டார்கள் சம்மதித்தார்; சீர்கள் செய்து

மிகச்சிறப்பாய்த் திருமணமும் முடித்தார்; பின்னர் நாட்டோரின் வழக்கத்தை மீறி டாமல்

கல்லதொரு வீடமைத்து வாழ வைத்தார். கூட்டாளி நற்பண்பின் பயனுய், ஊரார்

கூட்டத்தில் முத்தப்பன் திறமை மெச்சி காட்டாண்மைப் பொறுப்பினையே கல்கி ர்ைகள்!

நல்வகையில் பொதுப்பணிகள் ஆற்றி வந்தா என்.

ஆற்றமை மிகுதியினல் ஊரில் உள்ள

அழுக்காறு கிறைந்தசிலர் புழுக்க முற்று 'மாற்ருனின் மனையாளாய் ஆள்ை வள்ளி;

வாழ்க்கையிலே சுகமடைய ஒவ்வோம்,' என்று துாற்ருத நாளில்லை; தூய்மை கெட்டாள்;.

துணைவன்மேல் அவளுக்குக் காதல் இல்லை; வேற்ருளை விழைகின்ருள்; எம்மைக் கண்டு

மென்னகையும் விழியசைவும் செய்தாள்' என்ருர்,

'ஒற்றுமையாய் வாழ்கின்ருேம்; உழைத்து நாளும்

உயர்கின்ருேம், ஊர்கன்மை காடு கின்ருேம்; கற்றவர்கள் போற்றுகின்ருர்; பயனைப் பெற்ருர்

கண்கண்ட கடவுளென மிகையாய்க் கூறி மற்றவர்க்கும் புரியுமாறு விளக்கு கின்ருர்;

மனச்சாட்சி கொன்றுவிட்ட கயவர் பேச்சில் உற்றபெருந் தன்மையின்றிப் போனுல் என்ன?

உண்மையுடன் தழைக்கின்ருேம்; தொடரும் தொண்டு."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/75&oldid=692152" இலிருந்து மீள்விக்கப்பட்டது