பக்கம்:சுமைதாங்கி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருந் தாமல் வகைவகையாய்க் கொணர்ந்த தட்டும்

வரிசையான கோப்பைகளும் கிரம்பி நிற்கஅருந்தியதும் பசியூட்டும் கனியின் சாரம்,

அடிசில்கள், கெய்ச்சோறு, சித்தி ரான்னம், மருந்துபோலப் பாயசம், மோர், பொரியல், கூட்டு, வறுவல், பச் சடி, துவையல், ஊறு காய் ஆம் இருந்தவற்றில் எதை உண்ண? எதைவி டுக்க?

எனும்மலைப்பே எம்கெஞ்சில் எழுந்து மாயும்! .

ஒருவழியாய் அரை இரவு கரையும் நேரம் -

உண்வுக்கு விடைகொடுத்தோம்! கிளம்பும் சாக்கில்,

வ்ருவாரும் செல்வாரும் ஆவல் தேக்கி

வள்ளலவர் திருமுகத்தை கோக்கி நின்ருேம்.

தெருவோரம் இலைபொறுக்கும் ஏழைக் கூச்சல் சிறிதளவும் எம்செவியில் ஏற வில்லை!

திருவாயால் பெரியவர்சொல் ஒன்றுக் காகத்

தின்றதெலாம் செரிக்காமல் நெளிந்து கூனி

"மன்னிப்பீர் அய்யா, எம் மனங்க னிந்த w

வணக்கத்தை நன்றியுடன் மகிழ்ந்த எளித்தோம்! என்னவொரு காரணத்தால் இவ்விருந்தை

ஏற்பாடு செய்தீர்கள்?' என்று கேட்டோம். சென்னையிலே மட்டுமின்றித் தில்லி சென்று

செலவழித்தும், வழக்கொன்று தோற்ற தற்கே! என்னவியக் கின்றீர்கள்? நானு தோற்றேன்?

இல்லையில்லை; அடுத்தவீட்டுக் காரர்' என்ருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/77&oldid=692154" இலிருந்து மீள்விக்கப்பட்டது