பக்கம்:சுமைதாங்கி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J74

'அம்மஅம்மா! இணையாக எதிரில் யாரும்

அழகான இளமையான பெண்ணும் ஆணும்தம்முறவைக் காட்டாமல் ஓடி ரைா?

தயைசெய்து சொல்லுங்கள்; பார்த்தீ ராகீர்? செம்மையாக ஏமாந்தேன்; பேர்த்தி செய்த

சிறுமையினை யாரிடம்போய்ச் சொல்லக் கூடும்: அம்மைஅப்பன் இல்லாதாள் பிறனே நம்பி

அகன்ருளே? இவ்வழிதான் போயி ருப்பாள்! "

'பாட்டியம்மா இருவரில்லே! பெண்ணுெ ருத்தி

பகட்டில்லா உடையணிந்து பாங்காய்ச் சென்ருள்! கூட்டி வர முடியாதே? வண்டி யேறிக்

கூட்டத்தில் போயிருப்பாள்' என்ருள் இல்லாள். போட்டியாக கான்சொன்னேன்; மங்கை ஏது? புதிராகச் சொல்கின்ருய்! இளைஞ ணுக வேட்டிகட்டிச் சென்றவன்தான் ஒருவன் மட்டும்; வேறெவரும் நம் எதிரில் போக வில்லை!"

திரண்டுவீழ்ந்த கண்ணிரை வழித்தெ றிந்து திகைப்புநீங்கி மூதாட்டி-பேசு கின்ருள்:

'இரண்டுபேரும் சொல்வதிலும் உண்மை கண்டேன்!

எவ்வளவு பண்பாடு நிறைந்த வர் நீர்?

மிரண்டு போன இருவரிலே பெண்ணேப்-பெண்ணும், மேன்மையுடன் ஆடவனே. ஆணும் பார்த்தீர்!

புரண்டழுதும் என்னபயன்? ஒடிப் போனேர்

புதுவாழ்வு தொடங்கட்டும்; வாழ்க நன்றே!' .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/83&oldid=692160" இலிருந்து மீள்விக்கப்பட்டது