பக்கம்:சுமைதாங்கி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேற்றுாரான் எனகினைத்து விடாய்!"என் கின்ருள். - ‘விட்டுச்செல்' எனும்பொருளிற் சொன்ன ளேனும்

ஆற்றவொணுத் தாகவிடாய் என்பதாக

அவளுரைத்த தாயெண்ணி அந்தக் கோமான்,

“ஆற்றியே கஞ்சிகுடி' என்று ரைத்தான்.

அருந்தாகம் தீர்க்கவழி கூறி லுைம்,

போற்றுகின்ற காஞ்சிநகர் வாழ்வோன் என்றே

புல்லரித்துப் பூரித்துப் போனுள் கங்கை

உளத்தினிலே உயிர்வாழ்வோன் உருவம் பெற்றே

ஓடிவந்து கரம்பிடித்து நிற்றல் கண்டு, களித்தின்று போ” என்ருள். காதல் வேட்கைக்

கனவுகன வாகிடவே, கூடுங் காமக் களத்தினிலே கலப்பதற்குத் துணிந்து கூறக்,

காதலனே, இளவரசித் தரங்கு றைத்து விளித்து, யானும் கஞ்சிகுடி என்ற தாலே

வெகுண்டனளாய்க் களிதின்னச் சொன்னுள் போலும்?"

என்றஞ்சி விரைவாக மறைந்து போனன்;

  • . . . ஏந்திழையாள் தூக்கத்தைக் கலைத்துப் போனுன்! சென்றதெலாம் கனவெனினும் சீர்ம டந்தை - செவிலியர்பால் கவலையுடன் அனைத்தும் கூற, கன்றென்று காடாளும் காய கற்கு

நவின்றர்கள்; மனப்பேச்சுத் தூத னுப்பி ஒன்ருக்க முனைந்தார்கள், அரச வம்சம்

ஊராளக் கிளேப்பதற்கும் உதவி னர்கள்.

76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/85&oldid=692162" இலிருந்து மீள்விக்கப்பட்டது